சத்தீசுகர் ஆளுநர் பெயரளவிலான தலைவராகவும், சத்தீசுகர் மாநிலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரி பிரதிநிதியாகவும் உள்ளார். ஆளுநர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். 12 பெப்ரவரி 2023 முதல் தற்போதைய ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன் ஆவார்.

விரைவான உண்மைகள் சத்தீசுகர் ஆளுநர், வாழுமிடம் ...
சத்தீசுகர் ஆளுநர்
Thumb
சத்தீசுகர் அரசு சின்னம்
Thumb
தற்போது
பிசுவபூசண் அரிச்சந்தன்

12 பெப்பிரவரி 2023 முதல்
வாழுமிடம்ஆளுநர் இல்லம்; இராய்ப்பூர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்தி. ந. சகே
உருவாக்கம்1 நவம்பர் 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-11-01)
மூடு
Thumb
இந்திய வரைபடத்தில் உள்ள சத்தீசுகர் மாநிலம்

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

ஆளுநர் பல்வேறு வகையான அதிகாரங்களை அனுபவிக்கிறார்:

  • நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்கம் தொடர்பான செயலாட்சியர் அதிகாரங்கள்,
  • சட்டமியற்றுதல் மற்றும் மாநில சட்டமன்றம், அதாவது மாநிலச் சட்டப் பேரவை அல்லது மாநிலச் சட்டமன்ற மேலவை தொடர்பான சட்டமன்ற அதிகாரங்கள் மற்றும்
  • ஆளுநரின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படும் விருப்புரிமை அதிகாரங்கள்.

சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்


மேலதிகத் தகவல்கள் #, பெயர் ...
# பெயர் படிமம் பதவி துவக்கம் பதவி முடிவு கால அளவு
1 தி. ந. சகே 1 நவம்பர் 2000 1 சூன் 2003 2 ஆண்டுகள், 212 நாட்கள்
2 கிருஷ்ண மோகன் சேத் Thumb 2 சூன் 2003 25 சனவரி 2007 3 ஆண்டுகள், 237 நாட்கள்
3 ஈ. சீ. இல. நரசிம்மன் Thumb 26 சனவரி 2007 23 சனவரி 2010 2 ஆண்டுகள், 362 நாட்கள்
4 சேகர் தத் Thumb 24 சனவரி 2010 19 சூன் 2014 4 ஆண்டுகள், 146 நாட்கள்
ராம் நரேஷ் யாதவ் (செயல்) Thumb 19 சூன் 2014 14 சூலை 2014 0 ஆண்டுகள், 25 நாட்கள்
5 பல்ராம்ஜி தாஸ் டாண்டன் Thumb 18 சூலை 2014[1] 14 ஆகத்து 2018 4 ஆண்டுகள், 27 நாட்கள்
ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) Thumb 15 ஆகத்து 2018[2] 28 சூலை 2019 0 ஆண்டுகள், 347 நாட்கள்
6 அனுசுயா யுகே Thumb 29 சூலை 2019 12 பெப்பிரவரி 2023 3 ஆண்டுகள், 208 நாட்கள்
7 பிசுவபூசண் அரிச்சந்தன் Thumb 23 பெப்பிரவரி 2023 [3] தற்பொழுது கடமையாற்றுபவர் 1 ஆண்டு, 116 நாட்கள்
மூடு

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.