இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
பிரியாமணி (Priyamani, பிறப்பு: சூன் 4, 1984) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.[1][2][3]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | கண்களால் கைது செய் | வித்யா சடகோபன் | தமிழ் | |
2005 | அது ஒரு கனாக்காலம் | துளசி | தமிழ் | |
2006 | மது | மெர்சி | தமிழ் | |
2007 | பருத்திவீரன் | முத்தழகு | தமிழ் | சிறந்த நடிகைக்கான தேசிய விருது
சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் சிறந்த நடிகைக்கான விஜய் விருது |
2007 | மலைக்கோட்டை | மலர் | தமிழ் | |
2008 | தோட்டா | நளினா | தமிழ் | |
2009 | ஆறுமுகம் | யாமிணி | தமிழ் | |
2009 | நினைத்தாலே இனிக்கும் | மீரா | தமிழ் | |
2010 | ராவணன் (திரைப்படம்) | வெண்ணிலா | தமிழ் | |
2012 | சாருலதா (2012 திரைப்படம்) | சாரு, லதா | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.