பாஸ்கா

யூத விழா From Wikipedia, the free encyclopedia

பாஸ்கா

பாஸ்கா (ஆங்கிலம்: Passover, எபிரேயம், இத்திய மொழி: פֶּסַח Pesach,) என்பது ஓர் யூத விழா. இது பண்டைய எகிப்தின் அடிமை முறையிலிருந்து இசுரவேலர் விடுதலையாகிய விடுதலைப் பயணம் பற்றிய நினைவு கூறலாகும். வடக்கு அரைக்கோள தொடக்கத்தைக் கொண்ட எபிரேய நாட்காட்டியின் நிசான் மாதத்தில் 15ம் நாள் பாஸ்கா தொடங்கி, ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு கொண்டாடப்படும். பரவலாக அதிகம் கடைப்பிடிக்கப்படும் யூத விடுமுறைகளில் இதுவும் ஒன்று.

விரைவான உண்மைகள் பாஸ்கா, அதிகாரப்பூர்வ பெயர் ...
பாஸ்கா
Thumb
அதிகாரப்பூர்வ பெயர்எபிரேயம்: פסח (Pesach)
கடைப்பிடிப்போர்யூதர், சமாரியர், சில கிறித்தவர்கள், மெசியா நம்பிக்கை யூதத்தை பின்பற்றுபவர்கள்.
வகைமூன்று புனிதப் பயணங்களில் ஒன்று
முக்கியத்துவம்விடுதலைப் பயணத்தை கொண்டாடுதல், பண்டைய எகிப்தின் அடிமை முறையிலிருந்து பத்து வாதைகளின் பின் இசுரவேலர் விடுதலை.
49 நாட்கள் ஓமர் எண்ணுதலின் தொடக்கம்
கொண்டாட்டங்கள்யூதத்தில், ஒன்று அல்லது இரண்டு பாஸ்கா ஆயத்த உணவு – முதல் இரு இரவுகள்; எருசலேம் தேவாலய காலத்தில், பாஸ்காப் பலி. சமாரியர்களின் முறை, கெரிசிம் மலையில் பண்டைய பசு பலியிடலோடு ஆண்கள் ஒன்றுகூடு சமய விழா.
தொடக்கம்15ம் நாள் நிசான் மாதம்[1][2]
முடிவு21ம் நாள் நிசான் மாதத்தில் இசுரேலிலும் புலம்பெயர்ந்துள்ள யூதர் 22ம் நாள் நிசான் மாதத்தில் இசுரலுக்கு வெளியிலும்[3]
நாள்15 Nisan, 16 Nisan, 17 Nisan, 18 Nisan, 19 Nisan, 20 Nisan, 21 Nisan, 22 Nisan
தொடர்புடையனசவ்வோட் ("கிழமைகளின் விழா") பாஸ்காவின் இரண்டாவது இரவிலிருந்து 49 நாட்கள் தொடர்வது
மூடு

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.