இத்திய மொழி
From Wikipedia, the free encyclopedia
இத்திய மொழி (Yiddish) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், போலாந்து, பிரேசில், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
இத்திய மொழி | |
---|---|
ייִדיש yidish | |
உச்சரிப்பு | [ˈjɪdɪʃ], [ˈjidɪʃ] |
நாடு(கள்) | உருசியா ஐக்கிய அமெரிக்கா இசுரேல் அர்கெந்தீனா பிரேசில் ஐக்கிய இராச்சியம் ஆஸ்திரியா மற்றும் ஏனைய நாடுகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,762,320[1] (date missing) |
இந்திய-ஐரோப்பிய
| |
எபிரேயம் - சார்ந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | யூதர்களின் தன்னாட்சி மாகாணம் ரஷ்யா சிறுபான்மை அங்கீகார மொழிகள்: பொசுனியா எர்செகோவினா நெதர்லாந்து போலந்து உருமேனியா சுவீடன் உக்ரைன் |
மொழி கட்டுப்பாடு | நடைமுரையில் இல்லை; |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | yi |
ISO 639-2 | yid |
ISO 639-3 | Variously: yid — இத்திஸ் (பொதுவானது) ydd — கிழக்கு இத்திஸ் yih — மேற்கத்திய இத்திஸ் |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.