சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
பானி சட்டமன்றத் தொகுதி (Bani Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பானி, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]
பானி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 63 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | இதுவா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1996 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் ராமேசுவர் சிங் | |
கட்சி | சுயேச்சை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், பானி தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சீவன் லால் வெற்றி பெற்றார்.[4]
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ராமேசுவர் சிங், பானி தொகுதியில் 18672 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.