From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப் சட்டமன்றம் பஞ்சாப் மாநிலத்தின் சட்டவாக்க அவை ஆகும். இதில் 117 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். சட்டமன்றம் தலைமைச் செயலக் கட்டிடத்தில் இயங்குகிறது. சட்டமன்ற அரண்மனை சண்டிகரில் உள்ளது.
பஞ்சாபின் சட்டமன்றம் Punjab Legislative Assembly ਪੰਜਾਬ ਵਿਧਾਨ ਸਭਾ | |
---|---|
16-வது பஞ்சாப் சட்டமன்றம் | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
உருவாக்கம் | 1952 |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | |
எதிர்கட்சி தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 117 |
அரசியல் குழுக்கள் | அரசு (92)
எதிர்கட்சி (25) ஐமுகூ (19) சிஅத+ (4) தேஜகூ (2)
|
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
தேர்தல்தேர்தல் | 26 மார்ச் 1952 |
அண்மைய தேர்தல் | 20 பெப்ரவரி 2022 |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி 2027 அல்லது அதற்கு முன் |
கூடும் இடம் | |
சட்டமன்ற அரண்மனை, சண்டிகர், இந்தியா | |
வலைத்தளம் | |
Homepage | |
அரசியலமைப்புச் சட்டம் | |
இந்திய அரசியலமைப்பு |
Seamless Wikipedia browsing. On steroids.