தோழன்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்மனோகர், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் தோழன், இயக்கம் ...
தோழன்
Thumb
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புஏ. திருவெங்கட முதலியார்
ஏ. டி. எம். புரொடக்ஷன்ஸ்
கதைகதை சக்தி கிருஷ்ணசாமி
இசைஜி. ராமநாதன்
நடிப்புமனோகர்
பி. வி. நரசிம்ம பாரதி
என். எஸ். கிருஷ்ணன்
ஏழுமலை
டி. பாலசுப்பிரமணியம்
அஞ்சலி தேவி
மாதுரி தேவி
டி. ஏ. மதுரம்
உமா
டி. வி. குமுதினி
வெளியீடுநவம்பர் 25, 1960
ஓட்டம்.
நீளம்18714 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

பாடல்கள்

விரைவான உண்மைகள் தோழன், ஒலிப்பதிவு தோழன் திரைப்படம் ஜி. ராமநாதன் ...
தோழன்
ஒலிப்பதிவு தோழன் திரைப்படம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஜி. ராமநாதன்
மூடு

ஜி. ராமநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி ஆகியோர் இயற்றியவர்.

பின்னணிப் பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா , ஜிக்கி, ஆர். பாலசரஸ்வதி தேவி, ஏ. ஜி. ரத்னமாலா, உடுத்தா சரோஜினி & டி. ஆர். கஜலட்சுமி ஆகியோர்.

பாடல்கள்[1]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...
எண்பாடல்பாடியவர்/கள்பாடலாசிரியர்கால அளவு (நி:செ)
1கலிகாலம் செய்திடும் ஜாலம்ஜிக்கிஅ. மருதகாசி03:19
2அலை போல தென்றல்பி. பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஅ. மருதகாசி03:11
3அரசாள பிறந்த மகராசிஏ. ஜி. ரத்னமாலாஅ. மருதகாசி03:30
4உயிரில்லாமல் உலகினிலேசீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கிஅ. மருதகாசி02:49
5வாழ்விலே இன்பம் மானிலமீதேபி. சுசீலாஅ. மருதகாசி03:12
6சிரிக்குது முல்லை…. வாசமிகும் முல்லை தான்ஜிக்கிஅ. மருதகாசி03:28
7வாடா மலர்த் தேனேஆர். பாலசரஸ்வதி தேவிகண்ணதாசன்03:18
8பகவான் கொடுத்த…. இதுதான் மனித தர்மமாஜிக்கிஅ. மருதகாசி03:08
9குயிலெ குயிலெ ஓடிவாஉடுத்தா சரோஜினி & டி. ஆர். கஜலட்சுமிஅ. மருதகாசி03:28
10ஓ இறைவா உன் செயலேபி. சுசீலாஅ. மருதகாசி03:10
11தந்தை சொல்லை காப்பாற்ற ஸ்ரீராமன்சி. எஸ். ஜெயராமன்அ. மருதகாசி
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.