சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தேவ்சர் சட்டமன்றத் தொகுதி (देवसर विधान सभा) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். தேவ்சர் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
தேவ்சர் சட்டமன்றத் தொகுதி Devsar Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 40 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | குல்காம் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்தநாக் ரசௌரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பீர்சதா பெரோசு அகமது [1] | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் முகமது அமீன் பட், தேவ்சார் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் பீர்சதா பெரோசு அகமது 18230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.