துங்கர்பூர்

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

துங்கர்பூர்map

துங்கர்பூர் (Dungarpur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் உள்ள துங்கர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தெற்கே 501.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் துங்கர்பூர், நாடு ...
துங்கர்பூர்
நகரம்
Thumb
துங்கர்பூர் நகரத்தின் காட்சி
Thumb
துங்கர்பூர்
துங்கர்பூர்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் துங்கர்பூர் அமைவிடம்
Thumb
துங்கர்பூர்
துங்கர்பூர்
துங்கர்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23.84°N 73.72°E / 23.84; 73.72
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்துங்கர்பூர்
தோற்றுவித்தவர்மன்னர் துங்கர் சிங்
பெயர்ச்சூட்டுமன்னர் துங்காரியா பில் [1]
அரசு
  வகைநகராட்சி
  நிர்வாகம்துங்கர்பூர் நகராட்சி
ஏற்றம்
225 m (738 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்47,706
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி மொழி
  பேச்சு மொழிவாக்டி மொழி (பில் மொழியின் வட்டார வழக்கு)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இந்திய சீர் நேரம்
314001
தொலைபேசி குறியீடு02964 ******
வாகனப் பதிவுRJ-12
பாலின விகிதம்1:1 /
இணையதளம்dungarpur.rajasthan.gov.in
மூடு
Thumb
சோம்நாத் கோயில், துங்கர்பூர்
Thumb
இரண்டு ஆற்றுப் பாலங்கள், துங்கர்பூர்
Thumb
ஹவேலி ஜூனா மகால், துங்கர்பூர்

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 30வார்டுகளும், 10,347 வீடுகளும் கொண்ட துங்கர்பூர் நகரத்தின் மக்கள் தொகை 47,706 ஆகும். அதில் ஆண்கள் 24,900 மற்றும் பெண்கள் 22,806 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,502 மற்றும் 5,481 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.43%, இசுலாமியர் 24.36%, சமணர்கள் 9.31%, சீக்கியர்கள் 0.22% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.