தீ (Thee) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
தீ | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி சுரேஷ் ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா ஷோபா |
வெளியீடு | சனவரி 26, 1981 |
நீளம் | 4673 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.