மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
திருநல்லூர் கருணாகரன் (அக்டோபர் 8, 1924 - ஜூலை 5, 2006) ஒரு புகழ் பெற்ற மலையாளக் கவிஞரும், கல்வியாளரும், ஆசிரியரும் இடதுசாரி சிந்தனையாளரும் ஆவார்.
1924-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பெரினாடு கிராமத்தில் பி.கெ.பாட்மனாப்ன்-என்.லக்ஷ்மி தம்பதிக்கு பிறந்தார். 2006 ம் ஆண்டு ஜுலை 5- ஆம் நாள் மறைந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.