சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
திரால் சட்டமன்றத் தொகுதி (त्राल विधानसभा क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். திரால் சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
திரால் சட்டமன்றத் தொகுதி Tral Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 33 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | புல்வாமா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் ரபிக் அகமது நாயக்[1] | |
கட்சி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
2014 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், திரால் தொகுதியில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் முசுதாக் அகமது சா 12,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் ரபிக் அகமது நாயக் 10710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சுரிந்தர் சிங் 10250 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.