Remove ads
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி (Suchetgarh Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சுசேத்கர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2]
சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 73 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | சம்மு மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
ஒதுக்கீடு | பட்டியல் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சாம் லால் சவுத்ரி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாம் லால் சௌத்ரி | 19,971 | 38.82 | ||
சகாதேமாக | தரன்சித் சிங் டோனி | 10,554 | 20.51 | ||
காங்கிரசு | ராசிந்தர் சிங் சிப் | 9,684 | 18.82 | ||
சகாமசக | தர்லோக் சிங் பசுவா | 8,578 | 16.67 | ||
பசக | கர்சித் சிங் | 520 | 1.01 | ||
நோட்டா | நோட்டா | 217 | 0.42 | ||
வாக்கு வித்தியாசம் | 9,417 | 18.31 | |||
பதிவான வாக்குகள் | 51,451 | 78.32 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 65,695 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் காரு ராம் 39302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | காரு ராம் பகத் | 39,302 | 46.32 | ||
இதேகா | பூசன் லால் | 28,161 | 33.19 | ||
ஜமுஆக | அசய்ப் சிங் | 8,265 | 9.74 | ||
பசக | பிசன் தாசு | 1,094 | 1.29 | ||
சகாமசக | கரண் சிங் | 495 | 0.58 | ||
நோட்டா | நோட்டா | 409 | 0.48 | ||
வாக்கு வித்தியாசம் | 11,141 | 13.13 | |||
பதிவான வாக்குகள் | 84,847 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.