ஒய். வி. ராவ் இயக்கத்தில் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், அசுவத்தம்மா, சேர்களத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சிந்தாமணி | |
---|---|
இயக்கம் | ஒய். வி. ராவ் |
தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
கதை | திரைக்கதை/கதை ஒய். வி. ராவ் |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் சேர்களத்தூர் சாமா எல். நாராயண ராவ் ஒய். வி. ராவ் அசுவத்தம்மா எஸ். எஸ். ராஜமணி |
வெளியீடு | மார்ச்சு 12, 1937 |
நீளம் | 19501 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.