From Wikipedia, the free encyclopedia
清华大学 | |
![]() | |
குறிக்கோளுரை | 自强不息, 厚德载物[1] |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Self-discipline and Social Commitment[2] |
வகை | Public |
உருவாக்கம் | 1911 |
தலைவர் | Chen Jining |
கல்வி பணியாளர் | 3,133 |
நிருவாகப் பணியாளர் | 4,101 |
பட்ட மாணவர்கள் | 15,184 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 16,524 |
அமைவிடம் | பெய்ஜிங் , சீனா |
வளாகம் | நகர்ப்புற வளாகம், 395 எக்டேர்கள் (980 ஏக்கர்கள்) |
மலர் | சிவப்பு மொட்டு, அல்லி |
நிறங்கள் | பர்புள், வெள்ளை |
சேர்ப்பு | கிழக்காசியாவின் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பசிபிக் ரிம் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, சி9, பிரிக்ஸ் பல்கலைக்கழகங்கள் லீக் |
இணையதளம் | Tsinghua.edu.cn |
![]() |
சிங்குவா பல்கலைக்கழகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ளது. உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3][4][5]
கட்டிடக் கலைப் பள்ளி
குடிசார் பொறியியல் பள்ளி
இயந்திரவியல் பள்ளி
வான்வெளிப் பள்ளி
அறிவியல் பள்ளி
மாந்தவியல் பள்ளி
சமூகவியல் பள்ளி
பொருளாதாரமும் மேலாண்மைமும்
கலை, வடிவமைப்புக்கான கழகம்
பெய்ஜிங்கின் வடமேற்கில் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. இதுவும் பீக்கிங் பல்கலைக்கழகமும் அழகான வளாகங்களைக் கொண்டுள்ளதால், உலகளவில் புகழ் பெற்றுள்ளன. இதை ஃபோர்ப்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.[8] அழகான வளாகத்தைக் கொண்ட உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இது மட்டுமே ஆசியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டது.[9][10]
Seamless Wikipedia browsing. On steroids.