Remove ads
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
சரார் ஐ சரீப் சட்டமன்றத் தொகுதி (चरार-ए-शरीफ विधानसभा निर्वाचन क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சரார் இ செரீப் சட்டமன்றத் தொகுதியானது சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
சரார் ஐ சரீப் சட்டமன்றத் தொகுதி Charari Sharief Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 30 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | பட்காம் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அப்துல் ரகீம் ராதெர் [1] | |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2014 |
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் குலாம் நபி லோனே சராரி சரீப் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு காசுமீர் அப்னி கட்சி வேட்பாளர் அல்தாப் புகாரியை விட 5688 வாக்குகள் பெற்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் முசுதாக் குரு, சராரி சரீப் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.