கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி
From Wikipedia, the free encyclopedia
கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் (Copa América Centenario, Centennial Copa America. அமெரிக்கா நூறாண்டுகள் கோப்பை)[2] 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஆண்கள் சங்கக் கால்பந்து போட்டியாகும். இது தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் கோப்பா அமெரிக்கா நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறைவுற்றதை போற்றும் வகையில் நடத்தப்பெற்ற விழாப் போட்டியாகும். தென் அமெரிக்காவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் கோப்பா அமெரிக்கா போட்டியாகவும் இது விளங்கியது.[3]
நூற்றாண்டு விழா கோப்பா அமெரிக்கா[1] | |
---|---|
![]() Copa América Centenario Logo | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | ஐக்கிய அமெரிக்கா |
நாட்கள் | 3–26 சூன் 2016 |
அணிகள் | 16 (2 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 10 (10 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | சிலி (2-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | அர்கெந்தீனா |
மூன்றாம் இடம் | கொலம்பியா |
நான்காம் இடம் | ஐக்கிய அமெரிக்கா |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 32 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 91 (2.84 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 14,83,855 (46,370/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | எதுவார்தோ வார்கசு (6 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | அலெக்சிசு சான்சேசு |
சிறந்த கோல்காப்பாளர் | குளோடியோ பிராவோ |
நேர்நடத்தை விருது | அர்கெந்தீனா |
← 2015 2019 → | |
1916இல் நிறுவப்பட்ட கோப்பா அமெரிக்காவின் 45ஆம் பதிப்பாக இது உள்ளது. வழக்கமான நான்காண்டு சுழற்சிக்கு மாறாக தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்புக்கும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புக்கும் இடையேயான ஓர் உடன்பாட்டின்படி இது நடைபெற்றது; வழக்கமான 12 அணிகளுக்கு மாறாக விரிவுபடுத்தப்பட்ட 16 அணிகள் கலந்து கொண்டன; தென்னமெரிக்கக் கூட்டமைப்பின் அனைத்து அணிகளும் (10) வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பிலிருந்து ஆறு அணிகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணி 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெறாது; அதற்கு 2015ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்ற சிலி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் சிலியும் அர்கெந்தீனாவும் விளையாடின. இறுதிப் போட்டியில் சிலி வெற்றிபெற்று உருகுவை, அர்கெந்தீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக அடுத்தடுத்து இரண்டு கோப்பா அமெரிக்காவை வென்ற நான்காவது அணியாக வந்தது.
பங்கேற்கும் அணிகள்
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பிலுள்ள பத்து அணிகளும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து ஆறு அணிகளும் போட்டியில் விளையாடும் என போட்டியை ஒருங்கிணைத்த இரு கூட்டமைப்புகளும் அறிவித்தன. ஐக்கிய அமெரிக்காவும் மெக்சிக்கோவும் தானியக்கமாக தகுதி பெறும். மற்ற நான்கு இடங்களுக்கு 2014இல் மத்திய அமெரிக்கப் போட்டியில் வென்ற கோஸ்டா ரிக்கா, கரீபியன் மண்டலப் போட்டியின் வாகையாளர் ஜமைக்கா, 2015 தங்கக் கோப்பையில் முதல் நான்கு இடம் பெற்றவர்களிடையே நடந்த தகுதிப் போட்டிகளில் வென்ற ஐய்த்தி, பனாமா நாடுகள் தேர்வாயின.[4]
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (10 அணிகள்) | வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (6 அணிகள்) |
---|---|
|
|
விளையாடுமிடங்கள்
இரு கூட்டமைப்புகளும் ஐக்கிய அமெரிக்க காற்பந்துச் சங்கத்துடன் இணைந்து நவம்பர் 19, 2015 அன்று பத்து விளையாடும் அரங்குகளை அறிவித்தன.[5][6][7]
சியாட்டில், வாசிங்டன் | சிகாகோ, இல்லினாய் | பாக்சுபரோ, மாசச்சூசெட்சு (பாஸ்டன் பகுதி) |
கிழக்கு ரூதர்போர்டு, நியூ செர்சி (நியூயார்க் நகரப்பகுதி) |
---|---|---|---|
சென்ட்சுரிலிங்க் பீல்டு | சோல்சர் பீல்டு | கில்லெட் விளையாட்டரங்கம் | மெட்லைப் விளையாட்டரங்கம் |
இருக்கைகள்: 67,000 | இருக்கைகள்: 63,500 | இருக்கைகள்: 68,756 | இருக்கைகள்: 82,566 |
![]() |
![]() |
![]() | |
சான்ட்டா கிளாரா, கலிபோர்னியா (சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி) |
பிலடெல்பியா, பென்சில்வேனியா | ||
லெவைசு விளையாட்டரங்கம் | லிங்கன் நிதியக் களம் | ||
இருக்கைகள்: 68,500 | இருக்கைகள்: 69,176 | ||
பாசடெனா, கலிபோர்னியா (லாஸ் ஏஞ்சலஸ் பகுதி) |
கிளென்டேல், அரிசோனா (பீனிக்சு பகுதி) |
இயூசுட்டன், டெக்சாசு | ஒர்லாண்டோ |
ரோசு பவுல் | பீனிக்சு பல்கலை விளையாட்டரங்கம் | என்ஆர்ஜி விளையாட்டரங்கம் | கேம்பிங் வேர்ல்டு விளையாட்டரங்கம் |
இருக்கைகள்: 92,542 | இருக்கைகள்: 63,400 | இருக்கைகள்: 71,795 | இருக்கைகள்: 60,219 |
![]() |
![]() |
![]() |
![]() |
குழு நிலை
குழு ஏ
இ | அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | கோ.எ | கோ.நி | பு |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 0 | 1 | 5 | 2 | +3 | 6 |
2 | ![]() |
3 | 2 | 0 | 1 | 6 | 4 | +2 | 6 |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 3 | 6 | –3 | 4 |
4 | ![]() |
3 | 0 | 1 | 2 | 1 | 3 | –2 | 1 |
ஐக்கிய அமெரிக்கா ![]() | 0–2 | ![]() |
---|---|---|
அறிக்கை | சி. சப்பாட்டா ![]() ரொட்ரீகசு ![]() |
ஐக்கிய அமெரிக்கா ![]() | 4–0 | ![]() |
---|---|---|
டெம்ப்சி ![]() ஜோன்சு ![]() வுட் ![]() சூசி ![]() |
அறிக்கை |
ஐக்கிய அமெரிக்கா ![]() | 1–0 | ![]() |
---|---|---|
டெம்ப்சி ![]() |
அறிக்கை |
கொலம்பியா ![]() | 2–3 | ![]() |
---|---|---|
பாப்ரா ![]() எம். மொரேனோ ![]() |
அறிக்கை | வெனிகாசு ![]() பாப்ரா ![]() போர்கசு ![]() |
குழு பி
இ | அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | கோ.எ | கோ.நி | பு |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 1 | 0 | 4 | 2 | +2 | 7 |
2 | ![]() |
3 | 1 | 2 | 0 | 6 | 2 | +4 | 5 |
3 | ![]() |
3 | 1 | 1 | 1 | 7 | 2 | +5 | 4 |
4 | ![]() |
3 | 0 | 0 | 3 | 1 | 12 | –11 | 0 |
எக்குவடோர் ![]() | 2–2 | ![]() |
---|---|---|
வலென்சியா ![]() பொட்டானோசு ![]() |
அறிக்கை | குவேவா ![]() புளோரெசு ![]() |
எக்குவடோர் ![]() | 4–0 | ![]() |
---|---|---|
எ. வலென்சியா ![]() ஆயோவி ![]() நொபோபா ![]() ஏ. வலென்சியா ![]() |
அறிக்கை |
குழு சி
இ | அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | கோ.எ | கோ.நி | பு |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 2 | 1 | 0 | 6 | 2 | +4 | 7 |
2 | ![]() |
3 | 2 | 1 | 0 | 3 | 1 | +2 | 7 |
3 | ![]() |
3 | 1 | 0 | 2 | 4 | 4 | 0 | 3 |
4 | ![]() |
3 | 0 | 0 | 3 | 0 | 6 | –6 | 0 |
ஜமேக்கா ![]() | 0–1 | ![]() |
---|---|---|
அறிக்கை | மார்ட்டீனசு ![]() |
மெக்சிக்கோ ![]() | 3–1 | ![]() |
---|---|---|
பெரெய்ரா ![]() மார்க்கெசு ![]() ஹெரேரா ![]() |
அறிக்கை | கோடின் ![]() |
பீனிக்சு பல்கலைக்க்ழக அரங்கு, கிளென்டேல்
பார்வையாளர்கள்: 60,025[16]
நடுவர்: என்றிக்கு சசாரெசு (பரகுவை)
உருகுவை ![]() | 0–1 | ![]() |
---|---|---|
அறிக்கை | ரோன்டோன் ![]() |
மெக்சிக்கோ ![]() | 2–0 | ![]() |
---|---|---|
எர்மாண்டெசு ![]() பெரால்ட்டா ![]() |
அறிக்கை |
மெக்சிக்கோ ![]() | 1 - 1 | ![]() |
---|---|---|
ஜே. எம். கொரோனா ![]() |
அறிக்கை | வெலாசுகுயிசு ![]() |
லீவைசு அரங்கு, சான்டா கிளாரா
குழு டி
இ | அணி | வி | வெ | ச | தோ | கோ.அ | கோ.எ | கோ.நி | பு |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
3 | 3 | 0 | 0 | 10 | 1 | +9 | 9 |
2 | ![]() |
3 | 2 | 0 | 1 | 7 | 5 | +2 | 6 |
3 | ![]() |
3 | 1 | 0 | 2 | 4 | 10 | –6 | 3 |
4 | ![]() |
3 | 0 | 0 | 3 | 2 | 7 | –5 | 0 |
அர்கெந்தீனா ![]() | 2–1 | ![]() |
---|---|---|
டி மரியா ![]() பனேகா ![]() |
அறிக்கை | புவன்சலீடா ![]() |
அர்கெந்தீனா ![]() | 5–0 | ![]() |
---|---|---|
ஓட்டமென்டி ![]() மெசி ![]() அகுவேரோ ![]() |
அறிக்கை |
அர்கெந்தீனா ![]() | 3–0 | ![]() |
---|---|---|
லமேலா ![]() லாவெசி ![]() குவெசுட்டா ![]() |
அறிக்கை |
வெளியேறும் நிலை
காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதியாட்டம் | ||||||||
16 சூன் – சியாட்டில் | ||||||||||
![]() | 2 | |||||||||
21 சூன் – ஹியூஸ்டன் | ||||||||||
![]() | 1 | |||||||||
![]() | 0 | |||||||||
18 சூன் – பாக்சுபரோ | ||||||||||
![]() | 4 | |||||||||
![]() | 4 | |||||||||
26 சூன் – கிழக்கு ரூதர்போர்டு | ||||||||||
![]() | 1 | |||||||||
![]() | 0 (2) | |||||||||
17 சூன் – கிழக்கு ரூதர்போர்டு | ||||||||||
![]() | 0 (4) | |||||||||
![]() | 0 (2) | |||||||||
22 சூன் – சிகாகோ | ||||||||||
![]() | 0 (4) | |||||||||
![]() | 0 | |||||||||
18 சூன் – சாண்டா கிளாரா | ||||||||||
![]() | 2 | மூன்றாமிடம் | ||||||||
![]() | 0 | |||||||||
25 சூன் – கிளென்டேல் | ||||||||||
![]() | 7 | |||||||||
![]() | 0 | |||||||||
![]() | 1 | |||||||||
காலிறுதி
ஐக்கிய அமெரிக்கா ![]() | 2–1 | ![]() |
---|---|---|
டெம்ப்சி ![]() சார்டெசு ![]() |
அறிக்கை | அரோயோ ![]() |
அர்கெந்தீனா ![]() | 4–1 | ![]() |
---|---|---|
இகுவைன் ![]() மெசி ![]() லமேலா ![]() |
அறிக்கை | ரொன்டோன் ![]() |
மெக்சிக்கோ ![]() | 0–7 | ![]() |
---|---|---|
அறிக்கை | புச் ![]() வார்கசு ![]() சான்செசு ![]() |
அரையிறுதி
ஐக்கிய அமெரிக்கா ![]() | 0–4 | ![]() |
---|---|---|
அறிக்கை | லாவெசி ![]() மெசி ![]() இகுவையின் ![]() |
மூன்றாமிடம்
ஐக்கிய அமெரிக்கா ![]() | 0–1 | ![]() |
---|---|---|
அறிக்கை | பாக்கா ![]() |
பீனிக்சு பல்கலைக்கழக அரங்கு, கிளென்டேல்
பார்வையாளர்கள்: 29,041[27]
நடுவர்: தானியேல் பெதோர்ச்சுக் (உருகுவை)
இறுதியாட்டம்
அர்கெந்தீனா ![]() | 0–0 | ![]() |
---|---|---|
அறிக்கை | ||
ச.நீ | ||
மெசி ![]() மசுசெரானோ ![]() அகுவேரோ ![]() பிக்லியா ![]() |
2–4 | ![]() ![]() ![]() ![]() ![]() |
தரவுகள்
- 6 கோல்கள்
- 5 கோல்கள்
- 4 கோல்கள்
- 3 கோல்கள்
பிலிப்பே கூட்டின்டோ
அலெக்சிசு சான்சேசு
கிளின்ட் டெம்ப்சி
- 1 சுயகோல்
பிராக் பாப்ரா (கோஸ்ட்டா ரிக்காவுக்கு எதிராக)
யே-வோன் வாட்சன் (உருகுவைக்கு எதிராக)
ஆல்வரோ பெரெய்ரா (மெக்சிக்கோவுக்கு எதிராக)
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.