From Wikipedia, the free encyclopedia
தென்னமெரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பு ( South American Football Confederation, எசுப்பானியம்: Confederación Sudamericana de Fútbol,[1] போர்த்துக்கேய மொழி: Confederação Sul-Americana de Futebol[2]), commonly known as CONMEBOL[3] (pronunciation: kɑnməbɑl̟) என்பது தென்னமெரிக்க கண்டத்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு-கண்டரீதியான-கூட்டமைப்புகளில் ஒன்றாகும்.
சுருக்கம் | CONMEBOL |
---|---|
உருவாக்கம் | 9 சூலை 1916 |
வகை | Federation of national associations |
தலைமையகம் | Luque, பராகுவே |
ஆள்கூறுகள் | 25°15′38″S 57°30′58″W |
சேவை பகுதி | தென்னமெரிக்கா |
உறுப்பினர்கள் | 10 member associations |
ஆட்சி மொழி | எசுப்பானியம், போர்த்துக்கீசியம் |
பொது செயலாளர் | Jose Luis Meiszner |
President | Eugenio Figueredo |
வலைத்தளம் | www.CONMEBOL.com |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.