காதல் கோட்டை (Kadhal Kottai) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
காதல் கோட்டை | |
---|---|
இயக்கம் | அகத்தியன் |
தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் தேவயானி ஹீரா ராசகோபால் கரண் தலைவாசல் விஜய் மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | லான்சி - மோகன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | சூலை 12, 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அஜித் குமார் - சூர்யா
- தேவயானி - கமலி
- ஹீரா ராசகோபால் - நேகா
- ராஜா - ஜீவா
- கரண் - சிவா
- மணிவண்ணன் - கலியப்பெருமாள்
- தலைவாசல் விஜய் - பன்னீர்
- ராஜீவ் - சேகர்
- பாண்டு - ராமசாமி
- ராம்ஜி - சிறப்புத் தோற்றம்
- 'ஓ! போடு' ராணி - வெள்ளரிக்கா பாடலில் மட்டும்
பாடல்கள்
இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | காலமெல்லாம் காதல் | சித்ரா, உன்னிகிருஷ்ணன் | அகத்தியன் | 5:05 |
2 | கவலைப்படாதே சகோதரா | தேவா | 4:26 | |
3 | மொட்டு மொட்டு | சுவர்ணலதா | 4:54 | |
4 | நலம் நலமறிய ஆவல் 1 | எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம் | 4:48 | |
5 | நலம் நலமறிய ஆவல் 2 | கிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம் | 4:49 | |
6 | சிவப்பு லோலாக்கு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பொன்னியின் செல்வன் | 5:23 |
7 | வெள்ளரிக்கா பிஞ்சு | தேவா, கிருஷ்ணராஜ் | அகத்தியன் | 4:23 |
விருதுகள்
- 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு) கிடைத்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
Remove ads