From Wikipedia, the free encyclopedia
ராம்ஜி என்பவர் இந்திய திரைப்பட நடிகரும், நடனக் கலைஞரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர்
ராம்ஜி | |
---|---|
பிறப்பு | RAM ( G எழுத்து கே.பாலசந்தர் அவர்களால் , ராம் கேட்டுக் கொண்டபடி வைக்கப்பட்டது. ராம் , தன் மறைந்த தந்தை திரு.வி.கணேஷ் அவர்களின் நினைவாக G எழுத்தை வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது) ராம்ஜி சென்னை |
மற்ற பெயர்கள் | ராம், ராமு, ராம்ஜி |
பணி | நடிகர் / நடனக் கலைஞர்/ நடன இயக்குநர் / தொலைக்காட்சி நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்போது |
வாழ்க்கைத் துணை | அம்ருதா |
திரைப்படங்களில் கதாநாயகராகவும், பல திரைப்படங்களில் முக்கிய கதா பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1996 | காதல் கோட்டை | சிறப்புத் தோற்றம் | |
1997 | வீரபாண்டி கோட்டையிலே | ||
1998 | கண்ணெதிரே தோன்றினாள் | ||
துள்ளி திரிந்த காலம் | |||
மஞ்சிரவானி | மலையாளத் திரைப்படம் | ||
Yaare Neenu Cheluve | கன்னட திரைப்படம் | ||
1999 | ஊட்டி | ||
மனசேரி சூது | தெலுங்குத் திரைப்படம் | ||
2000 | உனக்காக மட்டும் | குரு | |
சின்ன சின்ன கண்ணாலே | தானேகவே | சிறப்புத் தோற்றம் | |
பெண்ணின் மனதைத் தொட்டு | |||
தனி குடித்தனம் | |||
2001 | பார்வை ஒன்றே போதுமே | ||
தோஸ்த் | |||
2002 | அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்) | ||
பேசாத கண்ணும் பேசுமே | |||
சமஸ்தானம் (திரைப்படம்) | |||
உன்னை நினைத்து | செல்வம் | ||
2003 | வெல் டன் | பிரகாஷ் | |
நதி கரையினிலே | |||
2005 | அந்த நாள் ஞாபகம் | ||
2006 | வட்டாரம் (திரைப்படம்) | வீரவேல் குருபாதம் | |
2009 | மாதவி | ||
2010 | துரோகம் நடந்தது என்ன | ||
குட்டி பிசாசு | பிச்சுமணி | ||
2014 | 13 ஆம் பக்கம் பார்க்க | ||
2015 | எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் | கண்ணன் (கண்ணம்மா) | |
2016 | கோடம்பாக்கம் கோகிலா | சிறப்புத் தோற்றம் | |
வெள்ளிக்கிழமை 13ம் தேதி | ராமகிருஷ்ணன் |
ஆண்டு | திரைப்படம் | நடிகர் | குறிப்பு |
---|---|---|---|
2001 | காதல் சுகமானது | சிவாஜி | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.