From Wikipedia, the free encyclopedia
ஐடிசி லிமிடெட் (ITC Limited) (முபச: 500875 ) இந்தியாவில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் கொல்கத்தாவில் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 26,000 க்கும் மேற்பட்ட ஆட்களை பணியமர்த்தியுள்ளது; ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. சிகரெட்டுகள், பயணியர் விடுதிகள், காகிதப் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், வேளாண் பொருள் ஏற்றுமதி என பல துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500875 ) |
---|---|
முந்தியது | W.D. & H.O. Wills . |
நிறுவுகை | 24 ஆகத்து 1910[1][2] (Imperial Tobacco Company of India ஆக) |
தலைமையகம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா[3] |
முதன்மை நபர்கள் | சஞ்சிவ் பூரி(சேர்மன்) |
தொழில்துறை | குழுமம் (நிறுவனம்) |
உற்பத்திகள் | எப்.எம்.சி.ஜி புகையிலை ஹோட்டல்கள் வேளாண்சார் தொழில் தாள் அட்டை & சிறப்பு தாள்கள் சிப்பமிடுதல் தகவல் தொழில்நுட்பம் |
வருமானம் | ₹60,493 கோடி (US$7.6 பில்லியன்) (2017)[4] |
இயக்க வருமானம் | ₹15,037 கோடி (US$1.9 பில்லியன்) (2015)[4] |
நிகர வருமானம் | ₹10,471 கோடி (US$1.3 பில்லியன்) (2017)[4] |
மொத்தச் சொத்துகள் | ₹32,159 கோடி (US$4.0 பில்லியன்) (2015)[4] |
பணியாளர் | 25,959 (Mar 2013)[5] |
பிரிவுகள் | ITC Infotech, Surya Nepal Pvt. Ltd. |
இணையத்தளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.