மருத்துவ குணங்கள் நிறைந்த 'எள்' என்ற எண்ணெய் வித்து. From Wikipedia, the free encyclopedia
எள் (Sesamum Indicum)[1] ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
எள் | |
---|---|
எள் செடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் (நிலைத்திணை) |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Pedaliaceae |
பேரினம்: | எள் (Sesamum) |
இனம்: | S. indicum |
இருசொற் பெயரீடு | |
Sesamum indicum ( கரோலசு லின்னேயசு | |
எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.[2]
உணவாற்றல் | 2372 கிசூ (567 கலோரி) |
---|---|
26.04 g | |
சீனி | 0.48 g |
நார்ப்பொருள் | 16.9 g |
48.00 g | |
16.96 g | |
டிரிப்டோபான் | 0.371 g |
திரியோனின் | 0.704 g |
ஐசோலியூசின் | 0.730 g |
லியூசின் | 1.299 g |
லைசின் | 0.544 g |
மெத்தியோனின் | 0.560 g |
சிஸ்டைன் | 0.342 g |
பினைல்அலனின் | 0.899 g |
டைரோசின் | 0.710 g |
வாலின் | 0.947 g |
ஆர்ஜினின் | 2.515 g |
ஹிஸ்டிடின் | 0.499 g |
அலனைன் | 0.886 g |
அஸ்பார்டிக் அமிலம் | 1.574 g |
குளூட்டாமிக் காடி | 3.782 g |
கிளைசின் | 1.162 g |
புரோலின் | 0.774 g |
செரைன் | 0.925 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து சி | (0%) 0.0 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (13%) 131 மிகி |
இரும்பு | (60%) 7.78 மிகி |
மக்னீசியம் | (97%) 346 மிகி |
பாசுபரசு | (111%) 774 மிகி |
பொட்டாசியம் | (9%) 406 மிகி |
சோடியம் | (3%) 39 மிகி |
நீர் | 5.00 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
உணவாற்றல் | 2640 கிசூ (630 கலோரி) |
---|---|
11.73 g | |
சீனி | 0.48 g |
நார்ப்பொருள் | 11.6 g |
61.21 g | |
20.45 g | |
டிரிப்டோபான் | 0.330 g |
திரியோனின் | 0.730 g |
ஐசோலியூசின் | 0.750 g |
லியூசின் | 1.500 g |
லைசின் | 0.650 g |
மெத்தியோனின் | 0.880 g |
சிஸ்டைன் | 0.440 g |
பினைல்அலனின் | 0.940 g |
டைரோசின் | 0.790 g |
வாலின் | 0.980 g |
ஆர்ஜினின் | 3.250 g |
ஹிஸ்டிடின் | 0.550 g |
அலனைன் | 0.990 g |
அஸ்பார்டிக் அமிலம் | 2.070 g |
குளூட்டாமிக் காடி | 4.600 g |
கிளைசின் | 1.090 g |
புரோலின் | 1.040 g |
செரைன் | 1.200 g |
ஐதராக்சிபுரோலைன் | 0.000 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து சி | (0%) 0.0 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (98%) 975 மிகி |
இரும்பு | (112%) 14.5 மிகி |
மக்னீசியம் | (97%) 345 மிகி |
பாசுபரசு | (95%) 667 மிகி |
பொட்டாசியம் | (8%) 370 மிகி |
சோடியம் | (3%) 47 மிகி |
நீர் | 3.75 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.