அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.
எம். நைட் ஷியாமளன் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன் | |||||||||
பிறப்பு | ஆகத்து 6, 1970 மாஹே, புதுச்சேரி, இந்தியா | |||||||||
தொழில் | திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் | |||||||||
துணைவர் | பாவ்னா வாஸ்வானி (1993-) | |||||||||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.