Remove ads
மோ. ராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
M. குமரன் S/O மகாலட்சுமி 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்
M. குமரன் S/O மகாலட்சுமி | |
---|---|
இயக்கம் | மோ. ராஜா |
தயாரிப்பு | மோகன் |
கதை | மோகன் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | ஜெயம் ரவி அசின் பிரகாஷ் ராஜ் நதியா விவேக் ஜனகராஜ் லிவிங்ஸ்டன் சுப்பாராஜு |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]
M. குமரன் S/O மகாலட்சுமி | ||||
---|---|---|---|---|
பாடல்
| ||||
வெளியீடு | அட்டோபர் 1, 2004 | |||
ஒலிப்பதிவு | 2004 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 38:45 | |||
இசைத்தட்டு நிறுவனம் | திங்க் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | சிறீகாந்து தேவா | |||
சிறீகாந்து தேவா காலவரிசை | ||||
|
இலக்கம் | பாடல்[1] | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | ஐயோ ஐயோ உன் கண்கள் | உதித்து நாராயண், சாலினி சிங்கு | யுகபாரதி |
2 | சென்னைச் செந்தமிழ் மறந்தேன் | அரிசு இராகவேந்திரா | நா. முத்துக்குமார் |
3 | நீயே நீயே நானே | கே. கே. | வாலி |
4 | தமிழ் நாட்டு | தேவன், பெபி | பா. விசய் |
5 | வைச்சுக்க வைச்சுக்க | கே. கே., சிறீலேகா பார்த்தசாரதி | சிறீகாந்து தேவா |
6 | யாரு யாரு இவனோ | சங்கர் மகாதேவன் | கபிலன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.