From Wikipedia, the free encyclopedia
திங்க் மியூசிக் (Think Music) என்பது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் இந்திய இசை நிறுவனமாகும். இது தென்னிந்தியத் திரைப்பட ஒலிப்பதிவுகளில் நிபுணத்துவம் பெற்றது.[1]
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 2007 |
நிறுவனர்(கள்) | சுவரூப் ரெட்டி |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | இசை & பொழுதுபோக்கு |
உரிமையாளர்கள் | எசு.பி.ஐ. மியூசிக் |
தாய் நிறுவனம் | பிலீவ் மியூசிக் |
திங்க் மியூசிக் இந்தியா 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வேல் (2007) மற்றும் பையா (2010) உள்ளிட்ட முதல் 46 திரைப்பட ஒலிப்பதிவு உரிமையினை 2010-இல் சோனி மியூசிக்கிற்கு விற்றது.[2] பிலீவ் டிஜிட்டல் நிறுவனத்தினர் நவம்பர் 2021-இல் திங்க் மியூசிக்கை நிறுவனத்தினை விலைக்கு வாங்கினர்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.