சர் உரோசர் பென்ரோசு (Sir Roger Penrose, பிறப்பு; 8 ஆகத்து 1931)ஓர் ஆங்கிலேய கணிதவியலாளரும் கணித இயற்பியலாளரும் அறிவியல் மெய்யியலாளரும் ஆவார். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக கணிதவியல் நிறுவனத்தின் இரவுசுபால் கணிதவியல் பேராசிரியராவார். இவர் வாதாம் கல்லூரியின் தகைமை ஆய்வுறுப்பினரும் ஆவார்.
விரைவான உண்மைகள் சர் உரோசர் பென்ரோசுSir Roger Penrose, பிறப்பு ...
சர் உரோசர் பென்ரோசு Sir Roger Penrose |
---|
|
பிறப்பு | ஆகத்து 8, 1931 (1931-08-08) (அகவை 93) கோல்செசுட்டர், இங்கிலாந்து |
---|
துறை | கணிதவியற்பியல், தரைபாவுமைகள் |
---|
பணியிடங்கள் | |
---|
கல்வி | |
---|
ஆய்வேடு | இயற்கணித வடிவியலில் பன்னெறிய முறைகள் (1958) |
---|
ஆய்வு நெறியாளர் | ஜான் ஏ. டொட் |
---|
அறியப்படுவது |
- மூர்-பென்ரோசு போலிநேர்மாறு
- டுவிசுட்டர் கொள்கை
- கருந்துளைக் குண்டு
- காலவெளி வடிவியல்
- அண்டத் தணிக்கைக் கருதுகோள்
- வேய்ல் வளைமைக் கருதுகோள்
- பென்ரோசு சமனின்மைகள்
- பென்ரோசு குவைய இயக்கவியல் விளக்கம்
- தியோசி-பென்ரோசு உரு
- நியூமன்-பென்ரோசு உருவவியல்வாதம்
- பென்ரோசு வரைபடம்
- பென்ரோசுப் படிகள்
- பென்ரோசு வரைவியல் குறிமானங்கள்
- சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடுகள்
|
---|
விருதுகள் | |
---|
மூடு
இவர் கணித இயற்பியல் பங்களிப்புகளுக்காக, குறிப்பாக பொதுச் சார்பியல், புறநிலை அண்டவியல் சார்ந்த ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரும் சுட்டீபன் ஆக்கிங்கும் 1988 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசைப் பென்ரோசு-ஆக்கிங் ஒழுங்கின்மை தேற்றங்களுக்காகப் பெற்றனர்.[1] ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு கருந்துளைகள் உருவாதல் சாத்தியம் என்பதை பென்ரோஸ் கணிதத்தைக் கொண்டு நிரூபித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்காக இரைனாடு கென்செல் மற்றும் ஆந்திரியா கியேசு ஆகியோருடன் இணைந்து 2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.[2]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் உரோசர் பென்ரோசு
- Awake in the Universe – Penrose debates how creativity, the most elusive of faculties, has helped us unlock the country of the mind and the mysteries of the cosmos with Bonnie Greer.
- யூடியூபில் Dangerous Knowledge – Penrose was one of the principal interviewees in a BBC documentary about the mathematics of infinity directed by David Malone
- Penrose's new theory "Aeons Before the Big Bang?":
- Roger Penrose on The Forum
- யூடியூபில் Penrose on sidestepping reason
- O'Connor, John J.; Robertson, Edmund F., "உரோசர் பென்ரோசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Hilary Putnam's review of Penrose's 'Shadows of the Mind' claiming that Penrose's use of Godel's Incompleteness Theorem is fallacious பரணிடப்பட்டது 2007-11-28 at the வந்தவழி இயந்திரம்
- Penrose Tiling found in Islamic Architecture
- Two theories for the formation of quasicrystals resembling Penrose tilings
- Max Tegmark (2000). "The importance of quantum decoherence in brain processes". Physical Review E 61 (4): 4194–4206. doi:10.1103/physreve.61.4194. பப்மெட்:11088215. Bibcode: 2000PhRvE..61.4194T.
- "Toilet Paper Plagiarism" at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 12 மார்ச்சு 2005) – D. Trull about Penrose's lawsuit concerning the use of his Penrose tilings on toilet paper
- Roger Penrose: A Knight on the tiles (கூட்டல் கணித இதழ்)
- Penrose's Gifford Lecture biography
- Quantum-Mind
- Audio: Roger Penrose in conversation on the BBC World Service discussion show
- Roger Penrose speaking about Hawking's new book on Premier Christian Radio
- "The Cyclic Universe – A conversation with Roger Penrose", Ideas Roadshow, 2013
- Forbidden crystal symmetry in mathematics and architecture, filmed event at the Royal Institution, October 2013
- Oxford Mathematics Interviews: "Extra Time: Professor Sir Roger Penrose in conversation with Andrew Hodges." These two films explore the development of Sir Roger Penrose’s thought over more than 60 years, ending with his most recent theories and predictions. 51 min and 42 min. (Mathematical Institute)
- BBC Radio 4 – The Life Scientific – Roger Penrose on Black Holes – 22 November 2016 Sir Roger Penrose talks to Jim Al-Khalili about his trailblazing work on how black holes form, the problems with quantum physics and his portrayal in films about Stephen Hawking.
- The Penrose Institute Website
- A chess problem holds the key to human consciousness?, Chessbase