இலஞ்சி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.
இலஞ்சி | |||
ஆள்கூறு | 8°57′29″N 77°16′47″E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தென்காசி | ||
வட்டம் | தென்காசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,282 (2011[update]) • 1,285/km2 (3,328/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/ilangi |
அமைவிடம்
இலஞ்சி பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
இலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும், கிழக்கே 5கிமீ தொலைவில் தென்காசியும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
முக்கிய இடங்கள்
இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.
கல்வி நிலையங்கள்
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.