From Wikipedia, the free encyclopedia
ஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் பசுக் கடவுளும் ஓரசு கடவுளின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் ஓரசின் கண்ணாகவும் கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது.[1] ஆத்தோர்-ஓரசு தெய்வங்களுக்கு பிறந்தவர் அபிஸ் எருது கடவுள் ஆவார்.
எகிப்தியப் பெண் கடவுள் | |
---|---|
பசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர் | |
துணை | ஓரசு |
பெற்றோர்கள் | நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா |
சகோதரன்/சகோதரி | அபேப், தோத், சோபெக், செர்கெட் |
குழந்தைகள் | அபிஸ் எருது கடவுள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.