From Wikipedia, the free encyclopedia
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் (Major Pillar Edicts) மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலம்:கிமு 262 - கிமு 233)[1] பல்வேறு இடங்களில் நிறுவிய 7 பெரிய கல்வெட்டுக்களைக் குறிக்கும். இக்கல்வெட்டுக்களில் உள்ள சொற்களை இந்திய வரலாற்று ஆய்வாளர் ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[2]
பெயர் | விளக்கம் | வரைபடம் | தூண் | பக்கக்காட்சி | கல்வெட்டுக் குறிப்புகள் |
---|---|---|---|---|---|
லௌரியா நந்தன்காட் | Google map பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-6.[4] 26.998479°N 84.408476°E | லௌரியா நந்தன்காட்டின் பெத்தியால் ||||
அலகாபாத் தூண் | அலகாபாத், உத்தரப் பிரதேசம் பெரிய தூண் கல்வெட்டுக்கள 1-6.[4] பழைய இடம் கௌசாம்பி: 25.350588°N 81.389549°E தற்போதைய இடம் அலகாபாத்: 25.431111°N 81.87500°E | அலகாபாத் கோட்டை, ||||
தில்லி தோப்ரா | தற்போதைய இடம் தில்லி, பழைய இடம் தோப்ரா, யமுனாநகர் மாவட்டம், அரியானா பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-7.[4] பழைய இடம் தோப்ரா: 30.1252°N 77.1623°E தற்போதைய இடம் புது தில்லி: 28.635739°N 77.245398°E | ||||
தில்லி-மீரட் | தற்போதைய இடம் தில்லி, முந்தைய இடம் மீரட் பெரிய தூண் கல்வெட்டுக்க்கள் 1-6.[4] பழைய இடம் - மீரம் 28.99°N 77.70°E தற்போதைய இடம் தில்லி:28.673853°N 77.211849°E | ||||
லௌரியா-ஆராராஜ் | கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-6.[4] 26.550227°N 84.647581°E | பெத்தியா, ||||
ராம்பூர்வா | ராம்பூர்வா காளைத் தூண், பெத்தியா, கிழக்கு சம்பாரண் மாவட்டம் பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-6.[4]ராம்பூர்வா காளைத் தூணில் கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை. 27.2699°N 84.4995°E | ||||
பெயர் | விளக்கம் | அமைவிடம் | மேலோட்டக் காட்சி | அண்மைக்காட்சி C | கல்வெட்டுக்குறிப்புகள் |
---|---|---|---|---|---|
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் | பழைய காந்தாரம், ஆப்கானித்தான் (31.602222°N 65.658889°E) அரமேயம எழுத்தில் 7-ஆம் எண் கொண்ட பெரிய தூண் கல்வெட்டின் உடைந்த பாகம்[4][5] · [6] |
பழைய காந்தாரம் |
|||
புல்-இ-அரேமேய மொழி கல்வெட்டு | லக்மான் மாகாணம் – ஆப்கானித்தான் (34.5846°N 70.1834°E) அரமேய மொழியில் எழுதப்பட்ட பெரிய தூண் கல்வெட்டின் உடைந்த பகுதி[4][5] | ||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.