இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கூட்டம் | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
ஆவர்த்தனம் | ||||||
2 | 5 B |
6 C |
7 N |
8 O |
9 F |
10 Ne |
3 | 13 Al |
14 Si |
15 P |
16 S |
17 Cl |
18 Ar |
4 | 31 Ga |
32 Ge |
33 As |
34 Se |
35 Br |
36 Kr |
5 | 49 In |
50 Sn |
51 Sb |
52 Te |
53 I |
54 Xe |
6 | 81 Tl |
82 Pb |
83 Bi |
84 Po |
85 At |
86 Rn |
7 | 113 Uut |
114 Uuq |
115 Uup |
116 Uuh |
117 Uus |
118 Uuo |
p-தொகுதி அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.
தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:
- 13 (IIIB, IIIA): போரான் தொகுதி
- 14 (IVB, IVA): கார்பன் தொகுதி
- 15 (VB, VA): நைட்ரஜன் தொகுதி (அல்லது பிநிக்டோசன்கள்)
- 16 (VIB, VIA): ஆக்சிசன் தொகுதி (அல்லது சால்கோசன் கள்)
- 17 (VIIB, VIIA): ஆலசன்கள்
- 18 (Group 0): அருமன் வாயுக்கள்
உலோகங்கள் | கார மண்கள் | லாந்த்தனைடுகள் | அக்டினைடுகள் | தாண்டல் உலோகங்கள் |
உலோகங்கள் | உலோகப்போலிகள் | அலோகங்கள் | ஆலசன்கள் | அருமன் வாயுக்கள் |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.