![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/951_Gaspra.jpg/640px-951_Gaspra.jpg&w=640&q=50)
951 காசுப்பிரா
சிறுகோள் / From Wikipedia, the free encyclopedia
951 காசுப்பிரா (951 Gaspra) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 30 சூலை 1916 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.
விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...
![]() NASA image of Gaspra; colors are exaggerated |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் |
கண்டுபிடிப்பு நாள் | 30 சூலை 1916 |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | காசுப்பிரா |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (951) காசுப்பிரா |
வேறு பெயர்கள் | SIGMA 45; A913 YA; 1955 MG1 |
சிறு கோள் பகுப்பு |
Main belt (Flora family) |
காலகட்டம்6 March 2006 (JD 2453800.5) | |
சூரிய சேய்மை நிலை | 2.594 AU (388.102 Gm) |
சூரிய அண்மை நிலை | 1.825 AU (272.985 Gm) |
அரைப்பேரச்சு | 2.210 AU (330.544 Gm) |
மையத்தொலைத்தகவு | 0.174 |
சுற்றுப்பாதை வேகம் | 3.28 a (1199.647 d) |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 19.88 km/s |
சராசரி பிறழ்வு | 53.057° |
சாய்வு | 4.102° |
Longitude of ascending node | 253.218° |
Argument of perihelion | 129.532° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 18.2×10.5×8.9 km [1] |
சராசரி ஆரம் | 6.1 km[2] |
நிறை | 2–3×1016 kg (estimate) |
அடர்த்தி | ~2.7 g/cm³ (estimate) [3] |
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | ~0.002 m/s² (estimate) |
விடுபடு திசைவேகம் | ~0.006 km/s (estimate) |
சுழற்சிக் காலம் | 0.293 d (7.042 h) [4] |
எதிரொளி திறன் | 0.22 [5] |
வெப்பநிலை | ~181 K max: 281 K (+8°C) |
நிறமாலை வகை | S |
விண்மீன் ஒளிர்மை | 11.46 |
மூடு