78ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
78ஆவது அகாதமி விருதுகள் (78th Academy Awards) விழா அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு மார்ச்சு 5, 2006 அன்று கோடாக் திரையரங்கத்தில் நடத்தப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் திகதி, இடம் ...
78-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
![]() | ||||
திகதி | மார்ச்சு 5, 2006 | |||
இடம் | கோடாக் திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | யோன் சுருவாட் | |||
முன்னோட்டம் | பில்லி புஷ், கிறிசு கான்னலி, சின்தியா கேர்ரட், மற்றும் வனெசா மின்னில்லோ[1] | |||
தயாரிப்பாளர் | கில் கேட்சு | |||
இயக்குனர் | லூயி ஹார்விட்சு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | கிராஷ் | |||
அதிக விருதுகள் | புரோக்பேக் மவுண்டன், கிராஷ், கிங் காங் மற்றும் மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா (3) | |||
அதிக பரிந்துரைகள் | புரோக்பேக் மவுண்டன் (8) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 3 மணிநேரம், 33 நிமிடங்கள்[2] | |||
மதிப்பீடுகள் | 38.94 மில்லியன் 23.0% (நீல்சன் மதிப்பீடுகள்) | |||
|
மூடு
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து கிராஷ் மூன்று விருதுகளை வென்றது.[4] புரோக்பேக் மவுண்டன், கிங் காங் மற்றும் மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா மூன்று விருதுகளை வென்றன.