ஜான் ஸ்டூவர்ட்
From Wikipedia, the free encyclopedia
ஜான் ஸ்டூவர்ட் (Jon Stewart) அமெரிக்க நகைச்சுவையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர். இவரது அரசியல் அங்கத நிகழ்ச்சியான The Daily Show சராசரி 1.5 மில்லியன் மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஸ்ஸையும் ஈராக் போரையும் நகைச்சுவையுடன் கடுமையாக விமர்சனம் செய்துண்டு.
விரைவான உண்மைகள் Jonathan Stewart, இயற்பெயர் ...
Jonathan Stewart | |
---|---|
Stewart performing at a 2008 USO show | |
இயற்பெயர் | Jonathan Stuart Leibowitz |
பிறப்பு | நவம்பர் 28, 1962 (1962-11-28) (அகவை 61) நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
Medium | stand-up, தொலைக்காட்சி, திரைப்படம், நூல் அமைப்பு |
தேசியம் | American |
நடிப்புக் காலம் | 1987—present |
நகைச்சுவை வகை(கள்) | அங்கதம்/political satire/news satire, observational comedy |
தலைப்பு(கள்) | The media (esp. news media), American politics, current events, சமயம், யூத பண்பாடு, race relations, மாந்த பாலுணர்வியல், self-deprecation |
செல்வாக்கு செலுத்தியோர் | George Carlin,[1] வுடி ஆலன்,[2] Lenny Bruce,[3] David Letterman,[4] Steve Martin[5] |
செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டோர் | Stephen Colbert,[6] Lewis Black |
வாழ்க்கைத் துணை | Tracey Stewart (née McShane) |
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் | Host of The Daily Show America (The Book): A Citizen's Guide to Democracy Inaction |
எமி விருதுகள் | |
Outstanding Writing for a Variety, Music or Comedy Program 2001, 2003, 2004, 2005, 2006 The Daily Show
| |
கிராமி விருதுகள் | |
Best Comedy Album 2005 America (The Audiobook): A Citizen's Guide to Democracy Inaction |
மூடு