70
From Wikipedia, the free encyclopedia
70 ஆண்டு (LXX) யூலியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். இது கி.பி, கிமு என நாட்காட்டியில் ஆண்டுகள் குறிப்பிடுவதற்கு முன்னதாக இருந்த உரோம் நகர் உருவானதிற்கு பின்பு (அப் அர்பே கொன்டிடா,AUC) நாட்காட்டியில் ஆண்டு 805 எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் அகஸ்டசு மற்றும் வெசுபாசியனசு நீதிபதிகள் ஆண்டு என்றும் அறியப்படுகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள்
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 40கள் 50கள் 60கள் - 70கள் - 80கள் 90கள் 100கள் |
ஆண்டுகள்: | 67 68 69 - 70 - 71 72 73 |
மூடு
விரைவான உண்மைகள்
70 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 70 LXX |
திருவள்ளுவர் ஆண்டு | 101 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 823 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2766-2767 |
எபிரேய நாட்காட்டி | 3829-3830 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
125-126 -8--7 3171-3172 |
இரானிய நாட்காட்டி | -552--551 |
இசுலாமிய நாட்காட்டி | 569 BH – 568 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 320 |
யூலியன் நாட்காட்டி | 70 LXX |
கொரிய நாட்காட்டி | 2403 |
மூடு