![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/6/67/Viva_cup_2012.jpg/640px-Viva_cup_2012.jpg&w=640&q=50)
2012 வீவா உலகக்கோப்பை
From Wikipedia, the free encyclopedia
2012 வீவா உலகக்கோப்பை (2012 VIVA World Cup) 5வது வீவா உலகக்கோப்பையாகும். பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான இப்போட்டி ஈராக்கிய குர்திஸ்தானில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒன்பது நாடுகள் சூன் 4 முதல் சூன் 9 வரை நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்திற்காக விளையாடின.[1]. தமிழீழ கால்பந்து அணி இம்முறை முதன் முறையாக இப்போட்டிகளில் பங்குபற்றியது[2].
விரைவான உண்மைகள் சுற்றுப்போட்டி விவரங்கள், இடம்பெறும் நாடு ...
![]() வீவா உலகக்கோப்பை 2012 | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | ஈராக்கிய குர்திஸ்தான் |
நாட்கள் | 4–9 ஜுன் 2012 |
அணிகள் | 9 (புதிய கூட்டமைப்பு வாரியம் கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 3 (3 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | ![]() |
இரண்டாம் இடம் | ![]() |
மூன்றாம் இடம் | ![]() |
நான்காம் இடம் | ![]() |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 18 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 102 (5.67 /ஆட்டம்) |
← 2010 2014 → | |
மூடு