வீவா உலகக்கோப்பை
From Wikipedia, the free encyclopedia
வீவா உலகக்கோப்பை (Viva World Cup) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்த திட்டமிடப்பட்டு நடாத்தப்படும், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான, புதிய கூட்டமைப்பு வாரியத்தினால் (Nouvelle Fédération-Board, NFB) ஒழுங்குபடுத்தப்பட்ட பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2012 ஆம் ஆண்டு போட்டிகள் ஈராக்கிய குர்திஸ்தானில் சூன் 4 முதல் 9 வரை இடம்பெறுகின்றது. இப்போட்டிகளில் முதன் முதலாக தமிழீழ அணியும் பங்குபற்றுகின்றது.
விரைவான உண்மைகள் தோற்றம், மண்டலம் ...
ஓவியரின் கற்பனையில் நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணம் | |
தோற்றம் | 2006 |
---|---|
மண்டலம் | பன்னாடு (புதிய கூட்டமைப்பு வாரியம்) |
தற்போதைய வாகையாளர் | ஈராக்கிய குர்திஸ்தான் |
அதிக முறை வென்ற அணி | படானியா (3 வெற்றிகள்) |
இணையதளம் | வீவா |
2012 வீவா உலகக்கோப்பை |
மூடு