பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 18, 2006 முதல் ஆகஸ்ட் 28, 2006 வரை நடைபெற்றது. 20 விளையாட்டுப் பிரிவுகளில் 2000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.[1] இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

விரைவான உண்மைகள் 10வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் X South Asian Games, நடத்திய நகரம் ...
10வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
X South Asian Games
Thumb
10வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
X South Asian Games
நடத்திய நகரம்கொழும்பு, இலங்கை இலங்கை
பங்கெடுத்த நாடுகள்8
பங்கெடுத்த வீரர்கள்2000 +
நிகழ்வுகள்20
துவக்க விழாஆகத்து 18, 2006
நிறைவு விழாஆகத்து 28, 2006
முதன்மை அரங்கம்சுகததாச விளையாட்டரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு இந்தியா
2004 (முந்தைய) (அடுத்த) 2010
மூடு

பங்குபெற்ற நாடுகள்

பதக்க நிலவரம்

இந்தியா 234 பதக்கங்களுடன் முதலிடத்திலும் பாக்கிஸ்தான் 158 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. மூன்றாம் இடத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1இந்தியா1186947234
2பாக்கிஸ்தான்434471158
3இலங்கை376378178
4நேபாளம்9153155
5ஆப்கானிஸ்தான்671629
6வங்கதேசம்3153452
7பூட்டான்-31013
8மாலை தீவுகள்----
9மொத்தம்216432247719

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.