1583
From Wikipedia, the free encyclopedia
ஆண்டு 1583 (MDLXXXIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
விரைவான உண்மைகள் ஆயிரமாண்டு:, நூற்றாண்டுகள்: ...
மூடு
விரைவான உண்மைகள்
1583 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1583 MDLXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1614 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2336 |
அர்மீனிய நாட்காட்டி | 1032 ԹՎ ՌԼԲ |
சீன நாட்காட்டி | 4279-4280 |
எபிரேய நாட்காட்டி | 5342-5343 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1638-1639 1505-1506 4684-4685 |
இரானிய நாட்காட்டி | 961-962 |
இசுலாமிய நாட்காட்டி | 990 – 991 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 11 (天正11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1833 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3916 |
மூடு