(29075) 1950 டிஏ
சிறுகோள் / From Wikipedia, the free encyclopedia
(29075) 1950 டிஏ (29075) 1950 DA) என்பது பூமிக்கு அருகில் உள்ள ஒரு விண்கல் ஆகும். ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான அகலத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.[5] 2002இல் கணிக்கப்பட்டதன் படி, இது 2880இல் பூமியைத் தாக்கும் எனவும் அதனால் சேதம் அதிகமாக இருக்கும் எனவும் கணித்தனர்.[3] ஆனால் 2013இல் கணிக்கப்பட்டதன் படி, 4000இல் ஒரு பங்கு (0.025%) இது பூமியைத் தாக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.[5][6]
விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...
![]() 0.052 வாஅ தூரத்தில் இருந்து 2001 மார்ச் 3 இல் அரெசிபோ வானியல் தொலைக்காட்டி ராடார் மூலம் எடுக்கப்பட்ட 1950 டிஏ இன் படம் |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கார்ல் ஏ. வெர்ட்டானென் |
கண்டுபிடிப்பு நாள் | பெப்ரவரி 22, 1950[1] |
பெயர்க்குறிப்பினை
| |
வேறு பெயர்கள் | 2000 YK66[2] |
சிறு கோள் பகுப்பு |
அப்போல்லோ |
காலகட்டம்2011-ஆக-27 (யூநா 2455800.5)[1] | |
சூரிய சேய்மை நிலை | 2.5618 வாஅ (383.23 Gm) |
சூரிய அண்மை நிலை | 0.83529 வாஅ (124.95 Gm) |
அரைப்பேரச்சு | 1.6985 வாஅ (254.09 Gm) |
மையத்தொலைத்தகவு | 0.50823 |
சுற்றுப்பாதை வேகம் | 808.59 நா (2.21 ஆ) |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 21.30 கிமீ/செ |
சராசரி பிறழ்வு | 246.03° |
சாய்வு | 12.175° |
Longitude of ascending node | 356.74° |
Argument of perihelion | 224.59° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 1.1–1.4 கிமீ 1.1 கிமீ (சராசரி)[3] |
நிறை | >2×1012 கிகி[4] |
அடர்த்தி | >3.0 கி/செமீ³ |
சுழற்சிக் காலம் | 0.0884 நா (2.1216 ம)[1] |
எதிரொளி திறன் | 0.2–0.25 |
நிறமாலை வகை | E அல். M |
விண்மீன் ஒளிர்மை | 17.0[1] |
மூடு