![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Jalan_Changkat_Jering_-_Sri_Manjung_-_panoramio.jpg/640px-Jalan_Changkat_Jering_-_Sri_Manjung_-_panoramio.jpg&w=640&q=50)
ஸ்ரீ மஞ்சோங்
மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ மஞ்சோங் (Seri Manjung) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்தை 1980-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில மேம்பாட்டுக் கழகம் (Perbadanan Kemajuan Negeri Perak) உருவாக்கியது.[1]
விரைவான உண்மைகள் ஸ்ரீ மஞ்சோங்Seri Manjung பேராக், நாடு ...
ஆள்கூறுகள்: 4°12′N 100°40′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1980 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | ஸ்ரீ மஞ்சோங் இணையத்தளம் |
மூடு
![சங்காட் ஜெரிங் நகரில் இருந்து ஸ்ரீ இஸ்கந்தார் செல்லும் வழியில் ஒரு கிராமப்புறப் பகுதி](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Jalan_Changkat_Jering_-_Sri_Manjung_-_panoramio.jpg/640px-Jalan_Changkat_Jering_-_Sri_Manjung_-_panoramio.jpg)
லூமுட் நகரத்தில் இருந்து 7 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 70 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஸ்ரீ மஞ்சோங் நகரத்திற்கு வடக்கே சித்தியாவான் நகரம் அமைந்து உள்ளது.