![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Balkenkreuz.svg/langta-640px-Balkenkreuz.svg.png&w=640&q=50)
வேர்மாக்ட்
From Wikipedia, the free encyclopedia
வேர்மாக்ட் (Wehrmacht; டாய்ச்சு ஒலிப்பு: [ˈveːɐ̯maxt] ( கேட்க), பொருள்: "பாதுகாப்புப்படை")[N 2] என்பது 1935 முதல் 1946 வரையான காலப்பகுதியில் இயங்கிய நாட்சி ஜெர்மனியின் ஒன்றிணைந்த ஆயுதப்படையாகும். இது கியர் (தரைப்படை), கிரிக்ஸ்மரினா (கடற்படை), லூப்டுவாபே (வான்படை) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.[3] முன்பு இருந்த ரெய்க்ஸ்வியர் (1919–1935) என்பதற்குப் பதிலாக நாட்சி ஜெர்மனியால் வேர்மாக்ட் அமைக்கப்பட்டு, வெர்சாய் ஒப்பந்தம் அனுமதித்ததற்கு மேலாகப் பாரிய விரிவாக்களைச் செய்வதற்காக நாட்டை மீளவும் ஆயுத மயப்படுத்த மூன்றாம் றைஃக்கின் முயற்சியினால் இது அமைக்கப்பட்டது.[4]
விரைவான உண்மைகள் செருமன் பாதுகாப்புப் படை வேர்மாக்ட், செயற் காலம் ...
செருமன் பாதுகாப்புப் படை வேர்மாக்ட் | |
---|---|
![]() இரும்புச் சிலுவை, வேர்மாக்ட்டின் சின்னம் | |
செயற் காலம் | 1935–46[N 1] |
நாடு | ![]() வார்ப்புரு:நாட்டுத் தகவல் Allied-occupied Germany (1945–46) |
பற்றிணைப்பு | நாட்சி ஜெர்மனி |
கிளை | கியர் கிரிக்ஸ்மரினா லூப்டுவாபே |
பொறுப்பு | நாட்சி ஜெர்மனியின் ஆயுதப்படை |
அளவு | 20,700,000 (மொத்தம்) 2,200,000 (1945) |
அரண்/தலைமையகம் | சூசன் |
பாதுகாவலர் | இட்லர் |
நிறம் | கள சாம்பல் |
சண்டைகள் | எசுப்பானிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
தளபதிகள் | |
Ceremonial chief | இட்லர் |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | இட்லர் எர்மன் கோரிங் வில்கம் கெய்டல் அல்பிரட் ஜோடில் எரிச் ரீடர் கால் டொனிட்ஸ் ரொபட் ரிட்டர் இர்வின் ரோமெல் எரிச் வொன் |
படைத்துறைச் சின்னங்கள் | |
Identification symbol | இரும்புச் சிலுவை |
Identification symbol | சுவசுத்திக்கா |
மூடு