வெரோனிக்கா கிலானி
From Wikipedia, the free encyclopedia
புனிதர் வெரோனிக்கா கிலானி (Veronica Giuliani; 27 திசம்பர் 1660 – 9 சூலை 1727)[1] என்பவர் இத்தாலிய கப்புச்சின் வறிய கிளாரசு அமைப்பைச் சேர்ந்த அருட்சகோதரி ஆவார். இவர் 1839 ஆம் ஆண்டில் பதினாறாம் கிரகோரி திருத்தந்தையினால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் புனிதர்வெரோனிக்கா கிலானிVeronica Giuliani கப்புச்சின் புனித கிளாரின் ஆணை, கன்னிமடத் தலைவி, மறை ஆற்றல் ...
வெரோனிக்கா கிலானி Veronica Giuliani கப்புச்சின் புனித கிளாரின் ஆணை | |
---|---|
புனிதர் வெரோனிக்கா கிலானி | |
கன்னிமடத் தலைவி, மறை ஆற்றல் | |
பிறப்பு | (1660-12-27)27 திசம்பர் 1660
[1] மெர்கடெல்லோ சுல் மெத்தாரோ, உர்பீனோ, இத்தாலி |
இறப்பு | 9 சூலை 1727(1727-07-09) (அகவை 66)[1] சிட்டா டி கசுடெல்லோ, திருத்தந்தை நாடுகள் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 17 சூன் 1804 by திருத்தந்தை ஏழாம் பயசு |
புனிதர் பட்டம் | 26 மே 1839 by திருத்தந்தை பதினாறாம் கிரகோரி |
முக்கிய திருத்தலங்கள் | புனித வெரோனிக்கா கிலானி மடப்பள்ளி, சிட்டா டி கசுட்டெல்லோ |
திருவிழா | சூலை 9[2] |
சித்தரிக்கப்படும் வகை | முட்களால் முடிசூட்டப்பட்டு சிலுவையைத் தழுவியவர் |
மூடு