இரா. நெடுஞ்செழியன்
தமிழ்நாட்டின் தற்காலிக முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
இரா. நெடுஞ்செழியன் (R. Nedunchezhiyan; 11 சூலை 1920 – 12 சனவரி 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர். ஒரு பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.
விரைவான உண்மைகள் இரா. நெடுஞ்செழியன், தற்காலிக தமிழக முதல்வர் ...
இரா. நெடுஞ்செழியன் | |
---|---|
தற்காலிக தமிழக முதல்வர் | |
பதவியில் 24 டிசம்பர் 1987 மற்றும் 16 நவம்பர் 1984 – 7 ஜனவரி 1988 மற்றும் 9 பிப்ரவரி 1985 | |
ஆளுநர் | சுந்தர் லால் குரானா |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
முன்னையவர் | ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் |
பின்னவர் | ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் வி. என். ஜானகி |
தொகுதி | ஆத்தூர் |
பதவியில் 3 பிப்ரவரி 1969 – 10 பிப்ரவரி 1969 | |
ஆளுநர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
முன்னையவர் | சி. என். அண்ணாதுரை |
பின்னவர் | மு. கருணாநிதி |
தொகுதி | திருவல்லிக்கேணி |
நிதியமைச்சர் | |
பதவியில் 24 ஜூன் 1991 – 12 மே 1996 | |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
பதவியில் 9 ஜூன் 1980 – 24 டிசம்பர் 1987 | |
முதலமைச்சர் | ம. கோ. இராமச்சந்திரன் |
பதவியில் 6 மார்ச் 1967 – 31 ஜனவரி 1976 | |
முதலமைச்சர் | கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் | |
பதவியில் செப்டம்பர் 1977 – 23 ஜூன் 1978 இடைக்காலம் | |
பதவியில் 23 ஜூன் 1978 – 10 ஜூன் 1980 | |
முன்னையவர் | ம. கோ. இராமச்சந்திரன் |
பின்னவர் | ப. உ. சண்முகம் |
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 4 பிப்ரவரி 1969 – 1977 | |
முன்னையவர் | கா. ந. அண்ணாதுரை |
பின்னவர் | க.அன்பழகன் |
பதவியில் 1957–1962 | |
முன்னையவர் | கா. ந. அண்ணாதுரை |
பின்னவர் | கா. ந. அண்ணாதுரை |
4வது மதராஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 29 மார்ச் 1962 – 28 பிப்ரவரி 1967 | |
முதலமைச்சர் | |
முன்னையவர் | வி. கே. ராமசாமி |
பின்னவர் | பி.ஜி. கருத்திருமன் |
தொகுதி | திருவல்லிக்கேணி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரா.கோ.நாராயணசாமி (1920-07-11)சூலை 11, 1920 திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் |
இறப்பு | சனவரி 12, 2000(2000-01-12) (அகவை 79) சென்னை |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | திராவிடர் கழகம் (1949 வரை) திராவிட முன்னேற்றக் கழகம் (1949-1977) மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் (1977) |
துணைவர் | விசாலாட்சி நெடுஞ்செழியன் |
பிள்ளைகள் | மதிவாணன் |
பெற்றோர் | தந்தை : இராசகோபாலனார் தாயார் : மீனாட்சிசுந்தரி |
வாழிடம் | சென்னை |
கல்வி | முதுகலைமானி தமிழ் |
கையெழுத்து | |
மூடு