![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Kalyana_Mahal_from_Rajagiri.jpg/640px-Kalyana_Mahal_from_Rajagiri.jpg&w=640&q=50)
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய விழுப்புரம் கட்டுரையைப் பார்க்க.
விழுப்புரம் மாவட்டம் (Villupuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விழுப்புரம் ஆகும். இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.
விழுப்புரம் | |
மாவட்டம் | |
![]() செஞ்சிக் கோட்டை | |
![]() விழுப்புரம் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | விழுப்புரம் |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. டி. மோகன், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
மரு. என். ஸ்ரீநாதா, இ.கா.ப. |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 9 |
பேரூராட்சிகள் | 7 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 13 |
ஊராட்சிகள் | 688 |
வருவாய் கிராமங்கள் | 928 |
சட்டமன்றத் தொகுதிகள் | 7 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 3715.33 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
20,85,790 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
604 xxx, 605 6xx, 606 2xx |
தொலைபேசிக் குறியீடு |
04146, 04147, 04149, 04151, 04153 |
வாகனப் பதிவு |
TN-32, TN-16 |
பாலின விகிதம் |
987 ♂/♀ |
கல்வியறிவு |
71.88% |
இணையதளம் | viluppuram |