விண்டோஸ் அசூர்
From Wikipedia, the free encyclopedia
வின்டோஸ் அசூர் எனப்படுவது மேகக் கணிமை சார்ந்த உள்கட்டுமானங்களுடன் கூடிய ஒரு அமைப்பாகும். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் நிருவகிக்கப்படுகின்றமையுடன் உலகளாவிய ரீதியில் அமைந்த பல தகவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் வின்டோஸ் ஆசூர் சேவைகளை இணையம் மூலம் அணுகும் போது ஏற்படும் நேர விரையம் குறைக்கப்படுகின்றது. பெப்ரவரி 2010 இல் மைக்ரோசாப்ட் இந்தச் சேவையை அறிமுகம் செய்து வைத்தது.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
விண்டோஸ் அசூர் | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 1, 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-02-01) |
இயக்கு முறைமை | |
உரிமம் | Closed source for platform, Open source for client SDKs |
இணையத்தளம் | windowsazure.com |
மூடு