விசாபூர் கோட்டை
புனேவில் அமைந்துள்ள ஒரு கோட்டை / From Wikipedia, the free encyclopedia
விசாபூர் கோட்டை ( Visapur Fort) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள விசாபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். இது லோகாகாட் -விசாபூர் கோட்டையின் ஒரு பகுதியாக உள்ளது.
விரைவான உண்மைகள் விசாபூர் கோட்டை, ஆள்கூறுகள் ...
விசாபூர் கோட்டை | |
---|---|
விசாபூர், மகாராட்டிரம் | |
விசாபூர் கோட்டைச் சுவர்கள் | |
ஆள்கூறுகள் | 18°43′21″N 73°29′24″E |
வகை | Hill fort |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
கட்டுப்படுத்துவது | மராட்டியப் பேரரசு]] (c. 1720-1818) ஐக்கிய இராச்சியம்
இந்தியா (1947-) |
மக்கள் அனுமதி |
உண்டு |
நிலைமை | அழிந்த நிலையிலுள்ளது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | பொது ஊழி 1713-1720 |
பயன்பாட்டுக் காலம் |
1713-1818 |
கட்டியவர் | பாலாஜி விஸ்வநாத் |
கட்டிடப் பொருள் |
கற்கல் |
உயரம் | 1,084 m (3,556 அடி) ASL |
மூடு