விக்ரமாதித்ய சிங் (அரசியல்வாதி)
இமாச்சலப் பிரதேச அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
விக்ரமாதித்ய சிங் (Vikramaditya Singh ; பிறப்பு: அக்டோபர் 17, 1989) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது சிம்லா கிராமப்புற தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1][2][3] இவர் ஹிமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த வீரபத்ர சிங்கின் மகனவார். இவரது தாயார் பிரதீபா சிங், மண்டி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார் .