வானக பீட புனித மரியா கோவில்
இத்தாலியில் உள்ள ஒரு கிருத்துவக் கோயில் / From Wikipedia, the free encyclopedia
வானக பீட புனித மரியா பெருங்கோவில் (Basilica of St. Mary of the Altar of Heaven) (இலத்தீன்: Basilica Sanctae Mariae de Ara coeli al Campidoglio, இத்தாலியம்:Basilica di Santa Maria in Ara coeli) என்பது உரோமையில் கம்பிதோலியோ என்னும் குன்றின் உச்சியில் அமைந்த சிறப்புமிக்க கத்தோலிக்க வழிபாட்டுக் கட்டடம் ஆகும்[1]. உரோமை நகரத்தின் ஆட்சிக் குழுவின் அதிகாரப்பூர்வமான கோவிலாக இது இன்றும் உள்ளதால், உரோமை நகரின் இலச்சினையான SPQR (Senatus Populusque Romanus = "உரோமை நகராட்சி மன்றமும் மக்களும்") என்னும் அடையாளம் இக்கோவிலில் உள்ளது.
விரைவான உண்மைகள் வானக பீட புனித மரியா பெருங்கோவில் Basilica di Santa Maria in Ara coeli (இத்தாலியம்) Basilica Sanctae Mariae de Ara coeli (இலத்தீன்), அடிப்படைத் தகவல்கள் ...
வானக பீட புனித மரியா பெருங்கோவில் Basilica di Santa Maria in Ara coeli (இத்தாலியம்) Basilica Sanctae Mariae de Ara coeli (இலத்தீன்) | |
---|---|
கோவிலின் முகப்புத் தோற்றமும் பயணியர் ஏறிச் செல்லும் படிக்கட்டும் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இத்தாலி உரோமை |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′38″N 12°29′00″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நிலை | இளம் பெருங்கோவில் |
தலைமை | சால்வத்தோரே தெ ஜோர்ஜியோ |
இணையத் தளம் | Official Website |
மூடு