![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Mint_18_cinnamon.png/640px-Mint_18_cinnamon.png&w=640&q=50)
லினக்சு மின்டு
From Wikipedia, the free encyclopedia
லினக்சு மின்டு (Linux Mint) என்பது டெபியன் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு லினக்சு வழங்கலாகும். லினக்சு மிண்ட் 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதற்கு "Ada" என பெயரிப்பட்டது இது குபுண்டு இயக்கத்தை சார்ந்து இருந்தது. ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை, உபுண்டு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட லினக்சு மிண்ட் இயங்கு தளம் வெளியிடப்படுகிறது. லினக்சு மிண்ட் நேரடியாக அகிலத் தொடர் பாட்டையில் இருந்து இயங்க வல்லது.
விரைவான உண்மைகள் விருத்தியாளர், இயங்குதளக் குடும்பம் ...
Linux Mint | |
![]() | |
![]() Linux Mint 18 Sarah Cinnamon edition ![]() Linux Mint 18 Sarah MATE edition | |
விருத்தியாளர் | Clement Lefebvre, Jamie Boo Birse, Kendall Weaver, and community[1] |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
Unix-like |
முதல் வெளியீடு | 27 ஆகத்து 2006; 17 ஆண்டுகள் முன்னர் (2006-08-27) |
கிடைக்கும் மொழிகள் | Multilingual[2] |
இயல்பிருப்பு இடைமுகம் | 1.0: KDE 3 2.0-11: குநோம் 2 (KDE / Xfce / Fluxbox / LXDE for some versions) 12: குநோம் 3 with MGSE 13-: Cinnamon / MATE / KDE 4 / Xfce[3] |
அனுமதி | Mainly GPL and other கட்டற்ற மென்பொருள் licenses, minor additions of தனியுடைமை மென்பொருள் |
வலைத்தளம் | www |
மூடு