![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Retno_L._P._Marshudi_minister_official_portrait_%25282021%2529.jpg/640px-Retno_L._P._Marshudi_minister_official_portrait_%25282021%2529.jpg&w=640&q=50)
ரெட்னோ மர்சூதி
இந்தோனேசிய பெண் அமைசார் / From Wikipedia, the free encyclopedia
ரெட்னோ லெஸ்தாரி பிரியன்சாரி மர்சூதி ( Retno Lestari Priansari Marsudi ) (பிறப்பு: நவம்பர் 27, 1962) ஒரு இந்தோனேசிய இராஜதந்திரி ஆவார். இவர் 2014 முதல் ஜோகோ விடோடோவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். மேல்லும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்ணாவார். [1] முன்பு 2012 முதல் 2014 வரை நெதர்லாந்திற்கான இந்தோனேசிய தூதராகவும், 2005 முதல் 2008 வரை ஐசுலாந்து மற்றும் நோர்வேக்கான தூதராகவும் இருந்தார் [2]
விரைவான உண்மைகள் ரெட்னோ மர்சூதி, 17வது வெளியுறவு அமைச்சர் 27 அக்டோபர் 2014 ...
ரெட்னோ மர்சூதி | |
---|---|
![]() 2021 இல் ரெட்னோ மர்சூதி | |
17வது வெளியுறவு அமைச்சர் 27 அக்டோபர் 2014 | |
குடியரசுத் தலைவர் | ஜோக்கோ விடோடோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரெட்னோ லெஸ்தாரி பிரியன்சாரி மர்சூதி 27 நவம்பர் 1962 (1962-11-27) (அகவை 61) செமாராங், இந்தோனேசியா |
அரசியல் கட்சி | கட்சி சாராதவர் |
துணைவர் | அகஸ் மர்சூதி |
பிள்ளைகள் | தயோட்டா மசூதி பகஸ் மசூதி |
முன்னாள் கல்லூரி | கட்ஜா மடா பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) ஹாக் பல்கலைக்கழகம் (பயன்பாட்டு அறிவியல்) (சட்டத்தில் முதுகலைப் பட்டம்) |
மூடு